தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மின் மோட்டார் திருடியவர் கைது

மின் மோட்டார் திருடியவர் கைது

மின் மோட்டார் திருடியவர் கைது


UPDATED : அக் 27, 2026 09:11 PM

ADDED : அக் 27, 2026 09:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 09:11 PM ADDED : அக் 27, 2026 09:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: மின் மோட்டாரை திருடிய வாலிபரைபோலீசார் கைது செய்தனர்.

புவனகிரி ராகவேந்திரா நகரில், பேரூராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணற்றில் இருந்த மின் மோட்டார் கடந்த 18 ம் தேதி திருடு போனது.

பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, கொடுத்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், மின் மோட்டரை திருடிய ராகவேந்திரா நகரை சேர்ந்த அமிர்தகணேசன், 36; என்பவரை கைது செய்து, மோட்டரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us