தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு


ADDED : ஜூன் 04, 2025 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டனர்.

ஏ.வி.கே.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் கருப்பசாமி ஆறுமுகம் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, பள்ளி முதல்வர் அருணா வரவேற்றனர். பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us