/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 15, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊர்வலமாக சென்றனர்.
குழு தலைவி சவுமியா, துணைத் தலைவி ஸ்ரீ வர்ஷினி மற்றும் மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

