/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு மாஜி அமைச்சர் வரவேற்பு
/
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு மாஜி அமைச்சர் வரவேற்பு
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு மாஜி அமைச்சர் வரவேற்பு
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு மாஜி அமைச்சர் வரவேற்பு
ADDED : பிப் 24, 2024 06:11 AM
கடலுார் : நெய்வேலி வருகை தந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, மாவட்ட எல்லையான வீரப்பெருமாநல்லுாரில் முன்னாள் அமைச்சர் சம்பத் மலர்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார்.
நெய்வேலியில் ஜெயலலிதா உருவ சிலை திறப்பு விழாவிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கார் மூலம் நெய்வேலிக்கு வருகை தந்தார். அவருக்கு கடலுார் மாவட்ட எல்லையான வீரப்பெருமாநல்லுார் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் மலர்செண்டு கொடுத்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சேவல்குமார், மாவட்ட அம்மாபேரவை செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் காசிநாதன், கெமிக்கல் மாதவன், சிவா, தமிழ்செல்வன், ராமசாமி, மீனவரணி தங்கமணி, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.