sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செயற்குழு கூட்டம்

/

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்


ADDED : செப் 27, 2024 05:33 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழக பணி நிரவல் பிற்கால சந்தாதாரர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் சங்கர், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் ஆனந்த், ரவி, சரவணன் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரையறுக்கப்பட்ட ஊழியர்களான தங்களை பணி நிரவலிருந்து விடுவித்து மீண்டும் பல்கலைக்கழக பணிக்கு அழைக்கா விட்டால் பதிவாளர் அலுவலகத்த்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us