தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செயற்குழு கூட்டம் 

செயற்குழு கூட்டம் 

செயற்குழு கூட்டம் 


ADDED : ஆக 14, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், ; கடலுாரில் தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராமசாமி , மாநில பொருளாளர் அரிதாஸ், தலைமை நிலைய செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர்.

ஓய்வூதியர்களின் குறைகளை கலெக்டர் அலுவலகம் முன்பாக அல்லது பொது இடங்களில் கூட்டமாக கூடி பேசி தீர்வுகாண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us