தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு


ADDED : நவ 04, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 03:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த அண்ணாதுரை,சேத்தியாத்தோப்புக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்துா் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அங்கிருந்து மாற்றப்பட்டு, புவனகிரி பேரூராட்சியில் செயல் அலுவலராக, பொறுப்பேற்றார்.

அவருக்கு, அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us