தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கமிஷனரை சாடிய ‘மாஜி’ குழம்பிய உடன்பிறப்புகள்

கமிஷனரை சாடிய ‘மாஜி’ குழம்பிய உடன்பிறப்புகள்

கமிஷனரை சாடிய ‘மாஜி’ குழம்பிய உடன்பிறப்புகள்


UPDATED : நவ 04, 2026 11:53 AM

ADDED : நவ 04, 2026 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:53 AM ADDED : நவ 04, 2026 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க., மகளிரணி சார்பில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து பேசிய மாஜி அமைச்சர் பன்னீர்செல்வம், திடீரென மாநகராட்சி க மிஷனர் மீது பாய்ந்தார்.

மக்களுக்கான மாநகராட்சி கமிஷனர், மக்கள் விரோதியாக செயல்படுகிறார். பெண் மேயரை அவமானப் படுத்துகிறார்.

‘புரட்டோகாலை’ கூட மதிக்காத இவர் எப்படி மக்களை மதிப்பார். மக்களுக்காக பணியாற்ற ஆர்வமில்லாதவர் என சாடினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உடன் பிறப் புகள் விலைவாசி உயர்வுக்கும், மாநகர கமிஷனருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என புரியாமல் புலம்பினர்.

சில வாரங்களுக்கு முன், கமிஷனருக்கும், மேயரின் கணவருக்கும் ஏற்பட்ட லடாய் குறிப் பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us