தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 04:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், புதிய செயல் அலுவலராக ஜேம்ஸ் டி சாமி பொறுப்பேற்றார்.

பரங்கிப்பேட்டை பேரூராட்சி் செயல் அலுவலர் மயில்வாகனன், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த ஜேம்ஸ் டி சாமி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலகராக பொறுப்பேற்றார்.

அவருக்கு, அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us