தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செயல் அலுவலர் பொறுப்பேற்பு


ADDED : நவ 12, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலகராக ரஜேந்திரபாபு இன்று (நவ.,12) பொறுப்பேற்றார்.

மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலவலராக பணிபுரிந்த சண்முகசுந்தரி பணி ஓய்வு பெற்றார். அதன்பின், ஸ்ரீமுஷ்ணம் செயல் அலுவலர் ரஞ்சித், மங்கலம்பேட்டை பொறுப்பு செயல்அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்த ராஜேந்திர பாபு, பதவி உயர்வு பெற்று, மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு, சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us