தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருப்பிரதிஷ்டை உற்சவம்

திருப்பிரதிஷ்டை உற்சவம்

திருப்பிரதிஷ்டை உற்சவம்


ADDED : பிப் 14, 2024 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : திருவந்திபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் கிடாம்பி ஆச்சான் கோவிலில், இன்று (14ம் ம் தேதி) திருப்பிரதிஷ்டை நாள் (கும்பாபிேஷக நாள்) உற்சவம் துவங்குகிறது.

விழாவையொட்டி, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 3:00 மணி முதல் 7:00 மணி வரை ேஹாமம், ஸஹஸ்ரநாம அர்ச்சனை, வேதபாராயணம், திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை நடக்கிறது. 17ம் தேதி காலை 10:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 18ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம், இரவு 7:00 மணிக்கு வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us