ADDED : ஆக 02, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையத் தில், பண்ணை கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இயற்கை விவசாயி முருகன் பஞ்சகவ்யா, கனஜீவாமிர்தம், அமிர்தகரைசல் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், பண்ணை கழிவுகளை பொடியாக்கும் இயந்திரம் கொண்டு, தென்னை மட்டைகளில் இருந்து உரம் தயாரிக்கும் விதம் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர் .