sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் மோதி விவசாயி பலி

/

ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி


ADDED : பிப் 03, 2024 12:10 AM

Google News

ADDED : பிப் 03, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் -நெல்லிக்குப்பத்தில் ரயில் பாதையை கடக்கும் போது ரயில் மோதியதில் விவசாயி இறந்தார்

நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட்டை சேர்ந்தவர் ரவி,50; விவசாயி.இவர் நேற்று காலை பஸ் ஏறுவதற்காக அதே பகுதியில் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது மயிலாடுதுறையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரவி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இறந்த ரவிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பத்மகுமார்,அனிதா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us