தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி


ADDED : ஏப் 02, 2025 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற விவசாயி, ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.

நெல்லிக்குப்பம் கீழ்பாதி இந்திரா நகரை சேர்ந்தவர் நாகமணி,62; விவசாயி. இவர், நேற்று காலை 11:45 மணிக்கு சைக்கிளில், ஆலைரோடு வழியாக வந்தார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் வந்ததால், கேட் மூடப்பட்டிருந்தது.

ரயில வருவதற்குள் கேட்டை கடந்து விடலாம் என நினைத்து, நாகமணி அவசரமாக தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு கேட்டை கடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே நாகமணி உடல் சிதறி இறந்தார்.

இதுகுறித்து கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us