தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை


ADDED : நவ 27, 2026 09:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 09:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருள்,54; விவசாயி; குடிப்பழக்கமுடைய இவர் இன்று (நவ.,27) மதியம் நிலத்திற்கு சென்றார். அங்கு, அவர் பூச்சி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

அவ்வழியே சென்றவர்கள், அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

இதுகுறித்து அவரது மகன் சவரிநாதன்,25; புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us