sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

9 வயது மகளுக்கு தொல்லை : போக்சோவில் தந்தை கைது

/

9 வயது மகளுக்கு தொல்லை : போக்சோவில் தந்தை கைது

9 வயது மகளுக்கு தொல்லை : போக்சோவில் தந்தை கைது

9 வயது மகளுக்கு தொல்லை : போக்சோவில் தந்தை கைது


ADDED : நவ 04, 2025 01:48 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே 9 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது கூலி தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு, 9 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக கேரளாவில் கூலி வேலை பார்த்துவந்த அந்த நபர், கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு தனது 9 வயது மகளை பாலியல் தொந்தரவுசெய்துள்ளார்.

இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us