தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : செப் 24, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: மகளை காணவில்லை என தந்தை போலீசில், புகார் செய்துள்ளார்.

கிள்ளை அடுத்த குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் பிருந்தா,18;

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும்வீடு திரும்பிவரவில்லை. பல இடங்களில், தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, பாக்கியராஜ் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, பிருந்தாவை, தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us