நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன், 65. இவர் வழக்கமாக காலையில் டீக்கடைக்கு சென்று வருபவர், நேற்று முன்தினம் டீக்கடைக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மகன் ஆனந்த், 40, புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து, மாயமான சுப்ரமணியனை தேடி வருகிறார்.

