ADDED : செப் 18, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
கடலுார், செப். 19–
ரேஷன் கடைகளில் இன்று, கைரேகை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் இதுவரை கைரேகை பதிவு செய்யாத முன்னுரிமை (பி.ஹெச்.ெஹச்) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் முன்னுரிமையற்ற (என்பிஹெச்.ெஹச்) ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று ரேஷன் கடைகளில் நடக்கும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி கைரேகை (இ.கே.ஒய்.சி.,) பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுருத்ப்படுகின்றனர்.
