sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்கசிவால் தீ விபத்து வீடு எரிந்து சேதம்

/

மின்கசிவால் தீ விபத்து வீடு எரிந்து சேதம்

மின்கசிவால் தீ விபத்து வீடு எரிந்து சேதம்

மின்கசிவால் தீ விபத்து வீடு எரிந்து சேதம்


ADDED : ஜன 04, 2024 04:13 AM

Google News

ADDED : ஜன 04, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

நடுவீரப்பட்டு குயவர் வீதியை சேர்ந்தவர் ராஜாங்கம், 60; மண்பாண்ட தொழிலாளர்.

இவர் நேற்று தனது வீட்டில் பொங்கல் பண்டிகைக்காக பானைகள் செய்து கொண்டிருந்தார். பகல் 11:00 மணிக்கு இவரது வீட்டில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் சேதமானது.






      Dinamalar
      Follow us