ADDED : அக் 17, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உரிமம் இல்லாமல் பாட்டசு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதிநேரு தலைமையிலான போலீசார் நேற்று வடக்கு பெரியார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதேபகுதியை சேர்ந்த துரை, 56; என்பவர் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் துரையை கைது செய்து, அவரிடமிருந்த பட்டசுகளை பறிமுதல் செய்தனர்.