sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 முதலாம் ஆண்டு கும்பாபிஷேக  பூர்த்தி விழா

/

 முதலாம் ஆண்டு கும்பாபிஷேக  பூர்த்தி விழா

 முதலாம் ஆண்டு கும்பாபிஷேக  பூர்த்தி விழா

 முதலாம் ஆண்டு கும்பாபிஷேக  பூர்த்தி விழா


ADDED : பிப் 10, 2026 03:37 AM

Google News

ADDED : பிப் 10, 2026 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அடுத்த குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நேற்று நடந்தது.

புவனகிரி அருகே குறியாமங்கலம் சிவந்தநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷகே விழா கடந்த ஆண்டு பிப்., 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்ட பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி பல்வேறு பூஜைகள் செய்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.






      Dinamalar
      Follow us