/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பூக்கள் விலை 'கிடுகிடு'
/
கடலுாரில் பூக்கள் விலை 'கிடுகிடு'
ADDED : ஜன 01, 2025 08:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ஆங்கில புத்தாண்டையொட்டி, கடலுாரில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால், கடலுார் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை 2000 ரூபாய்க்கும், குண்டு மல்லி 800, ரோஜா 200, காக்கட்டான் 500 ரூபாய்க்கும் விற்பனையானது.
பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.