தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இலவச கண் மருத்துவ முகாம்  

இலவச கண் மருத்துவ முகாம்  

இலவச கண் மருத்துவ முகாம்  


ADDED : அக் 05, 2024 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.

முகாமினை பள்ளி இணை செயலாளர் நிட்டின் ஜோஷ்வா துவக்கி வைத்தார்.

பள்ளியின் தாளாளர் வீரதாஸ், முதுநிலை முதல்வர் வாலண்டினா லெஸ்லி கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து ஆலோசனைகள் மற்றும் கண்கண்ணாடிகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us