தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்தவர் கைது

ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்தவர் கைது

ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்தவர் கைது


UPDATED : நவ 28, 2026 10:50 PM

ADDED : நவ 28, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 10:50 PM ADDED : நவ 28, 2026 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் போலீசார் கடந்த, 2021 ம் ஆண்டு கொலை வழக்கில் குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிவரதன் மகன் நீலகண்டன், 28; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை நெய்வேலி கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். கோர்ட்டில் ஆஜராகாததை அடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த நீலகண்டனை போலீசார் கைது செய்து கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us