ADDED : அக் 03, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலை பள்ளியில் காந்தி ஜெயந்தியொட்டி, காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசி ரியர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் பள்ளியில் நடைபெறும் கட்டடப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.