UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:46 PM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கி காந்தி படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மதநல்லிணக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது. பின்னர், கே.வி.ஆர்., நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் துணை சேர்மன் பெலிக்ஸ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
