தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா பதுக்கியவர் கைது

 கஞ்சா பதுக்கியவர் கைது

 கஞ்சா பதுக்கியவர் கைது


ADDED : நவ 17, 2025 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவிராயன்கோவில் மலை பகுதியில், கடலுார், வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் குபேரகிருஷ்ணன்,23;கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார்.

நடுவீரப்பட்டு போலீசார் குபேரகிருஷ்ணனை கைது செய்து,அவரிடமிருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us