தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்


ADDED : டிச 31, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேப்பூர், : விருத்தாசலம், ரோட்டரி கிளப், ஆதி பாலி கிளினிக் மற்றும் பானுமதி அம்மாள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம், நல்லூர் � பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

முகாமிற்கு, விருத்தாசலம் ரோட்டரி கிளப் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் செயலர் பரமசிவம், டாக்டர் அமுத அய்யப்பன் முன்னிலை வகித்தனர். � பாலாஜி மேல்நிலைப் பள்ளி தாளாளர் அன்புக்குமரன் வரவேற்றார். ஆதி பாலி கிளினிக் டாக்டர் தமிழரசி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். டாக்டர்கள் இளையராஜா, லட்சுமணபாரதி பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ரோட்டரி கிளப் நிர்வாகி கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில் ரத்த அழுத்தம், ரத்தக்குழாய் அடைப்பு, மாதவிடாய் கோளாறு, கர்ப்பபை, சர்க்கரை, நுரையீரல் பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us