தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சரக்கு விற்றவர் கைது

 சரக்கு விற்றவர் கைது

 சரக்கு விற்றவர் கைது


ADDED : நவ 15, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, சரக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தனராஜ், டாஸ்மாக் சரக்கு பாட்டில்கள் விற்றது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சந்தனராஜ், 41; என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 9 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us