ADDED : ஆக 20, 2025 09:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் த.மா.கா., தொழிலாளர் அணி சார்பில் மூப்பனார் பிறந்த நாள் விழா நடந்தது.
முன்னாள் மாநகரத் தலைவர் ரகுபதி தலைமை தாங்கி, துாய்மை பணியாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கினார். மாநில நிர்வாகிகள் சாம்பசிவம், குணசீலன், ஜெயக்குமார் மற்றும் வெங்கட்ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.