/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம்
ADDED : மார் 14, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாளை (15ம் தேதி) நடக்கிறது.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் நாளை (15ம் தேதி) காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என, கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுககொண்டுள்ளார்.

