நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் குரு பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர்.