நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கிருபானந்த வாரியார் சுவாமிகள் குருபூஜை யில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புவனகிரி வெள்ளியம்பலம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கிருபானந்த வாரியார் சுவாமிகள், பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி, வெள்ளியம்பலம் ஜுவல்லர்ஸ் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளியம்பலம் அறக்கட்டளை தலைவர் ரத்தனசுப்பிரமணியர் தலைமை தாங்கினார். தொழிலதிபர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அன்னதானம் வழங்கினார்.

