ADDED : அக் 13, 2024 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பண்ருட்டி மணி நகரில் குட்கா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் அப்பகுதியில் உள்ள முகமது அன்சாரி,53;என்பவர் வாடகை வீட்டை சோதனை செய்து, 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, முகமது அன்சாரியை கைது செய்தனர்.