தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குட்கா பதுக்கி விற்றவர் கைது

குட்கா பதுக்கி விற்றவர் கைது

குட்கா பதுக்கி விற்றவர் கைது


ADDED : நவ 22, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: குட்கா பதுக்கி விற்ற மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆவினங்குடி சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா தலைமையிலான போலீசார் நேற்று பகல் 11:00 மணியளவில் ரோந்து சென்றனர். கொட்டாரம், அண்ணாநகரில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 147 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் சந்தானம், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us