/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா விற்பனை பெட்டிக்கடைக்காரர் கைது
/
குட்கா விற்பனை பெட்டிக்கடைக்காரர் கைது
ADDED : டிச 22, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : இளங்காம்பூரில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த இளங்காமூரை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். 55; இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக் கடை வைத்துள்ளார்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சுபாஷ் சந்திரபோஸ் கடையில் அதிரடியாக செய்த சோதனையில் ஹான்ஸ், கூல்லிப் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து, பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து, சுபாஷ் சந்திரபோசை கைது செய்தனர்.