ADDED : ஜன 01, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் :  சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 8:00 மணி அளவில் வீரசக்தி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில்,  நான்கு மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர் கள் பங்கேற்றனர்.

