/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் 3வது நாளாக ஆர்ப்பாட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் 3வது நாளாக ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 10, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கோரிக்கைகளை சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்க வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நடந்து வரும் சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்க வலியுறுத்தி, சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கிளை செயலாளர் தேவேந்திரன் தலைமையில், மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், விரிவுரையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

