sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் 

/

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் 

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் 

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் 


ADDED : பிப் 11, 2026 03:47 AM

Google News

ADDED : பிப் 11, 2026 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டிலுள்ள அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு யூ.ஜி.சி.,நிர்ணயம் செய்த 57,800 ரூபாய் ஊதியம், அனைவருக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுார் அரசுக் கல்லுாரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் ராஜகுருநாதன், கண்ணதாசன், மாறன் மற்றும் சுதாகர் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us