/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : பிப் 03, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, மகளிர்க்கு மகப்பேறு விடுமுறையுடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.