/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு ஒதுக்கீடு ஆணை எம்.எல்.ஏ., வழங்கல்
/
வீடு ஒதுக்கீடு ஆணை எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜூலை 28, 2025 02:02 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதி, கீழக்குப்பம் கிராமத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகள் ஒதுக்கீட்டிற்கான ஆணை வழங்கப்பட்டது.
சபா ராஜேந்திரன் தலைமை தாங்கி, 40 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டிற்கான ஆணை வழங்கினார்.
செயற் பொறியாளர்கள் பாலமுரளி, கனகராஜ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்டப் பிரதிநிதி ஆடலரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் லோகநாதன், அன்பழகன், ரகுபதி, ராமதாஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், அன்பழகன், ஜெயக்குமார், கணபதி, அன்பு, கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.