sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு கட்டும் தகராறு: 4 பேர் மீது வழக்கு

/

வீடு கட்டும் தகராறு: 4 பேர் மீது வழக்கு

வீடு கட்டும் தகராறு: 4 பேர் மீது வழக்கு

வீடு கட்டும் தகராறு: 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 23, 2025 07:06 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : வீடு கட்டும் தகராறில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

வடலுார் அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 47; இவரது புதிய வீட்டில் குள்ளஞ்சாவடி அடுத்த வன்னியர்பாளையம் இன்ஜினியர் கோபால கிருஷ்ணன், 38; என்பவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒயரிங் வேலை தொடர்பாக நேற்று முன்தினம் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார், கோபாலகிருஷ்ணன், கண்ணன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us