sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

/

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை


ADDED : செப் 08, 2025 11:20 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,41; இவரது மனைவி முத்துலட்சுமி, 40;மணிகண்டன் குடிபழக்கம் உள்ளவர்.

குடிபோதையில் மனைவியுடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us