தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: கணவன் மாயமானது குறித்து மனைவி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த பகண்டை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முரளி,56; இவர் கடந்த 26 ஆண்டுகளாக மனநலம் பாதித்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ம்தேதி பிற்பகல் 3:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முரளி மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து முரளியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us