தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கராத்தே மாஸ்டர்கள் கலந்தாய்வு கூட்டம்

கராத்தே மாஸ்டர்கள் கலந்தாய்வு கூட்டம்

கராத்தே மாஸ்டர்கள் கலந்தாய்வு கூட்டம்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், முதுநகரில் மாவட்ட அனைத்து ஸ்டைல் கராத்தே மாஸ்டர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

மூத்த பயிற்சியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மூத்த பயிற்சியாளர்கள் நாராயணன், சிகாமணி, பாண்டியன், வனிதா கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக ஆறுமுகம், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஸ்டைல் கராத்தே மாஸ்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us