தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


UPDATED : அக் 16, 2026 04:08 PM

ADDED : அக் 16, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 04:08 PM ADDED : அக் 16, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: கணவரை காணவில்லை என மனைவி போலீசில், புகார் செய்துள்ளார்.புவனகிரி அடுத்த மேல மணக்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்,44; சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துப்புரவு பணியாளராக பணி புரிந்து வருகிறார்.

இவர், கடந்த 10ம் தேதி டீக்கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில், தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி பிரபாவதி அளித்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து கல்யாணசுந்தரத்தை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us