ADDED : நவ 07, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
குள்ளஞ்சாவடி எடுத்த வசனாங்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் அருண்குமார்,36. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரசு மனைவி சங்கீதா,32, அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
