தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாணவர் கார் மோதி பலி

ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாணவர் கார் மோதி பலி

ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாணவர் கார் மோதி பலி


ADDED : நவ 07, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 04:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, ஸ்கூட்டரில், சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர், கார் மோதி இறந்தார்.

சிதம்பரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் தீபக்,17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், நேற்று (நவ.,6) மாலை தனது தாயின் ஆக்டிவா ஸ்கூட்டரில் சிதம்பரம் – புவனகிரி புறவழிச்சாலையில் சென்றவர், பாலுாத்தங்கரை அருகே சாலையை கடக்க முயன்ற சிதம்பரம் நோக்கி வந்த கார் மோதியது.

அதில் படுகாயமடைந்த மாணவன் தீபக்கை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us