/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரிஸ்டோ பள்ளியில் பதவியேற்பு விழா
/
அரிஸ்டோ பள்ளியில் பதவியேற்பு விழா
ADDED : ஆக 24, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் 2025-26ம் ஆண்டிற்கான மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சிவக்குமார், லட்சுமி சிவக்குமார், பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வகுக்கப்பட்ட பதவிகளும், துறை சார்ந்த பதக்கங்கள் அளித்தும் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாணவ பிரதிநிதிகள் தன் துறை சார்ந்த பொறுப்புகளையும், கடமைகளையும் செயலாற்ற உறுதியேற் றனர்.